ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தின் எண்ணிமத் தமிழியல் திட்டமானது, பல நாடுகளில் இயங்கும் கூட்டுச் செயற்பாட்டாளர்களோடு இணைந்து, உயர் தர தமிழ் வளங்களை எண்ணிம வடிவில் தொகுத்து, பாதுகாத்து, வெளியிடுகிறது.  தமிழ் எண்ணிமப் புலமை (digital scholarship) மற்றும் எண்ணிம மனிதவியல் (digital humanities) துறைசார் ஆய்வாளர்களோடு சேர்ந்து நாம் இந்தப் பணிகளை முன்னெடுக்கிறோம். இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்கள், குறிப்பாக தமிழ் மொழியறிவு பெற்ற மாணவர்கள், எண்ணிமச் சேகரங்கள் மற்றும் புலமை தொடர்பான செயற்திறன்கள் உருவாக்கத்தில் ஈடுபடுகிறார்கள்.

Permalink:  https://ark.digital.utsc.utoronto.ca/ark:61220/utsc73537

கூகிள் குழுவில் இணைக