எண்ணிமத் தமிழியல் மற்றும் தமிழ்ச் சேகரங்கள் தொடர்பான கூட்டுச் செயற்பாடுகளை ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்கார்புரோ நூலகம் வரவேற்கிறது. மேலும், நூலகத்துக்கு வெளியே திறந்த முறையில் நடைபெறும் புலமைசார் செயற்பாடுகள் மற்றும் தமிழ் வளங்களை சிறப்பாகக் காட்சிப்படுத்தவும் நாம் தயாராக உள்ளோம். உங்கள் முன்னெடுப்புக்களைக் காட்சிப்படுத்த விரும்பினால், அல்லது கூட்டுச் செயற்பாடுகள் பற்றி மேலும் ஆராய விரும்பினால், dsu.utsc@utoronto.ca என்னும் மின்னஞ்சல் முகவரியினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.