தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை -16 தொல்காப்பியம் - பொருளியல் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 16 தொல்காப்பியம் - பொருளியல் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 176 = 184 படிகள் : 1000 விலை : உரு. 175/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 üš »il¡F« ïl« : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். சுருக்க விளக்கம் 1. ஆசிரியர்கள் இளம். --- இளம்பூரணர் நச்சி. --- நச்சினார்க்கினியர் 2. நூல்கள் அகம். --- அகநானூறு ஐங் . --- ஐங்குறுநூறு கலி . --- கலித்தொகை கார்நாற். --- கார்நாற்பது குறள். --- திருக்குறள் குறுந். --- குறுந்தொகை தண்டி. --- தண்டியலங்காரம் திணை. நூற். --- திணைமாலை நூற்றைம்பது தொல் --- தொல்காப்பியம் நற். --- நற்றிணை நாலடி. --- நாலடியார் பதிற்றுப். --- பதிற்றுப்பத்து புறம். --- புறநானூறு தொல்காப்பியம் பொருளியல் தொல்காப்பியம் பொருளதிகாரம் பொருளியல் 1. இசைதிரிந் திசைப்பினும் இயையுமன் பொருளே அசைதிரிந் திசையா என்மனார் புலவர். என்பது சூத்திரம். இளம்பூரணம் : இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், பொருளியல் என்னும் பெயர்த்து; பொருளியல்பு உணத்தினமையாற் பெற்ற பெயர்.1 என்னை பொருளியல்பு உணர்த்தியவாறு எனின், மேற் சொல்லப்பட்ட ஓத்துக்களினும் இனிச் சொல்லும் ஓத்துக்களினும் வரும் பொருளினது தன்மை யுணர்த்துதலிற் பொருளியல் உணர்த்திற்றாம். இதனை ஒழிபியல் எனினும் இழுக்காது. அகப்பொருள் புறப்பொருள் என்பன இரண்டு பொருண்மையினும் எஞ்சி நின்றன கூறினமையின்.2 இதன் தலைச்சூத்திரம்3 என்னுதலிற்றோ எனின், தொடர் மொழிக்கட் பொருள் இயையுமாறு உணர்த்திற்று. (இ-ள்) இசைதிரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய அசை1 திரிந்தொலியா2 என்றவாறு. என்றது, சொல்லொடுசொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடராது பிறிதோர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட் டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும்வழி அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படுமாறாயிற்று3. உதாரணம் :- கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் றதைந்த கண்ணியன் மார்பி னஃதே மையில் நுண்ஞாண் நுதல திமையா நாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே ஊர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே செவ்வான் அன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்கு வால் வையெயிற்று எரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா அமரரு முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே. (அகம்.கடவுள் வாழ்த்து.) இதற்குக் கொன்றையாலமைந்த தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய் நுண் ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலினனாய்க் கணிச்சியு மழுவு மூவாய் வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குந் தோலாதோனுமாய் ஏற்றினையு மூர்ந்து உமையாளையுஞ் சேர்ந்து செவ்வானன்ன மேனியையும் பிறைபோன்ற எயிற்றினையும் எரி போன்ற சடையினையும் திங்களோடு சுடருஞ் சென்னியையும் உடையனாய் மூவாவமரர் முதலிய யாவரு மறியாத் தொன்முறை மரபினனாய்ப் புலியதளையும் உடுத்த யாழ்கெழு மணிமிடற்றந் தணனது சிவானுபூதியிற் பேருலகந் தங்கிற்று 1 எனப் பொருள் உரைக்குங் காலத்து அதன்கண் இடைக்கிடந்த சொற்கள் முன்னோடுபின் வாய்பாடுகள் சேராதன்றே 2 அவ்வழி அவ்வாய் பாட்டாற் போந்த பொருளுரைப்பச் 3 சேர்ந்தவாறும் இசைதிரித்து இசைத்தவாறும் அவை 4 தத்தம் நிலையிற் குலையாமை நின்று பொருள் பட்ட வாறுங் கண்டு கொள்க. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (குறள். 662) இதுவும் இரண்டென்னுந் தொகைக்கு ஊறொராமைஎனப் பொருள் உரைக்க வேண்டும். நச்சினார்க்கினியம்: இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையிற் பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஓத்துக்களும் பொருளதிலக்கணமன்றே உணர்த்தின. இதற்கிது பெயராயவா றென்னை யெனின்; சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பா லியனெறி வழாமைத் திரிபில்சொல் லென்ப ராதலின் அவை ஈண்டுத் தம் பொருளை வேறுபட்டிசைப் பினும் பொருளாமெனவும், இப் பொருளதிகாரத்து முன்னர்க்கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச் சொல்லுணர்த்தும் பொருளுந் தொடர்மொழி யுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியலென்றார். 1 இச் சூத்திரம் இவ்வோத்தின் கண் அமைக்கின்ற வழுவமைதிகளெல்லாஞ் சொற்பொருளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியுமென இருவகைய என்கின்றது. 2 (இ-ள்) இசை திரிந்து இசைப்பினும் --- சொற்கள் தத்தம் பொருளுணர்த்தாது வேறுபட்டிசைப்பினும்: அசை திரிந்து இயலா இசைப்பினும். இவ்வதிகாரத்துள் யாத்த பொருள்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்குமாகிய புலனெறி வழக்கிற்றிரிந்து இயன்றிசைப்பினும்; மன் பொருள்இயையும் என்மனார் புலவர் --- அவை மிகவும் பொருளேயாய்ப் பொருந்து மென்று தொல்லாசிரியர் கூறுவர் (எ-று). அதனால் யானும் அவ்வாறு கூறுவலென்றார்.3 சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறி வுறுக்கும் ஓசையாதலின் அதனை இசையென்றார்; இஃது ஆகு பெயர். அசைக்கப்பட்டது அசையென்பதும் ஆகுபெயர்.1 நோயு மின்பமும் (தொல். பொ. 196) என்பதனுள் இருபெயர் மூன்று முரிய வாக என்பதனால் திணை மயங்குமென்றும். உண்டற்குரிய வல்லாப் பொருளை (தொல். பொ. 213) என்றும் பிறாண்டுஞ் சொல் வேறுபட்டுப் பொருளுணர்த்துதலும், இறைச்சிப் பொருண் முதலியன நாடக வழக்கின் வழீஇயவாறந், தேரும் யானையும் (தொல். பொ. 212) அறக்கழிவுடையன (தொல். பொ. 218) தாயத்தி னடையா (தொல். பொ. 221) என்னுஞ் சூத்திர முதலியன உலகியல்வழக்கின் வழீஇயவாறுங் கூறி. அவ்வழு அமைக்கின்றவாறு மேலே காண்க. புறத்திணையியலுட் புறத்திணை வழுக்கூறி அகப்பொருட்குரிய வழுவே ஈண்டுக் கூறுகின்ற தென்றுணர்க.2 இயலா என்றதனால் என்செய்வா மென்றவழிப் பொன் செய்வா மென்றாற்போல வினாவிற் பயவாது 3 இறைபயந்தாற் போல நிற்பனவுங் கொள்க. இன்னும் அதனானே செய்யுளிடத்துச் சொற்பொருளானன்றித் 4 தொடர்பொருளாற் பொருள் வேறு பட இசைத்தலுங் கொள்க. அது சூத்திரத்துஞ் செய்யுளுள்ளும் பொருள் கூறுமாற்றா னுணர்க. (1) ஆய்வுரை : களவும் கற்பும் என மேற்குறித்த அகத்திணை யொழுகலாற்றில் இடம் பெறுவதற்குரிய சொற்பொருளமைதி யினையும் பொருளின் அமைதியினையும் உணர்த்துதலின் இது பொருளியல் என்னும் பெயர்த்தாயிற்று. அகப்பொருள் புறப் பொருள் என்பன இரண்டுபொருண்மையினும் இதுவரை கூறப்படாது எஞ்சிநின்றனவற்றைக் கூறுதலின் இதனை ஒழிபியல் எனினுங் குற்றமில்லை என்பர் இளம்பூரணர். சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மரபியலின் இரு திணையைம்பால் இயல்நெறிவழாமைத் திரிபில்சொல் எனத் தொல்காப்பியனார் கூறலின், அத்தகைய சொற்கள் புலனெறி வழக்கமாகிய இவ்வகத்திணையொழுகலாற்றில் தம் பொருளை வேறு பட்டு இசைப்பினும் பொருளாகக்கொள்ளப்படுமெனவும், இப்பொருளதிகாரத்தில் முன்னர்க் கூறிய பொருளிற் பிறழ்ந்திசைப் பனவும் பொருளாகக் கொள்ளப்படும் எனவும் அமைத்து, இவ்வாறு சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழியுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியல் என்றார் என்பர் நச்சினார்க்கினியர். இப்பொருளியலிற் கூறப்பட்டனயாவும் சொற் பொருளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியும் என இரு பகுதிப்படு மென்பதும். புறத்திணையியலுட் புறத்திணைவழுக்கூறி அகப்பொருட்குரிய வழுவே இவ்வியலிற் கூறுகின்றதென்பதும் நச்சினார்க்கினியர் கருத்தாகும். அகப்பொருளொழுகலாற்றில், தலைவன், தலைவி தோழி முதலியோர் உரையாடுதற்குரிய சொற்பொருள் அமைதியினையும் அவருடைய உரையாடல்களில் அமைதற்குரிய பொருள் வகையினையும் சிறப்புமுறையில் விரித்துக் கூறுவது இப்பொருளியல் எனக் கருதுதல் பொருந்தும். இவ்வியலிலுள்ள சூத்திரங்கள் 52 ஆக இளம்பூரணருரையிலும் 54-ஆக நச்சினார்க்கினியருரையிலும் பகுத்து உரை வரையப்பெற்றுள்ளன. இளம்பூரணர் உரையுள அன்பேயறனே என்னும் முதற்குறிப்புடைய சூத்திரம் ஏடெழுதுவோர் பிழையால் விடுபட்டதாயினும் அதற்குரிய உரையின் குறைப்பகுதி காணப்படுதலால் அவர்கருத்துப்படி பொருளியற் சூத்திரங்கள் 53 எனக்கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். முதற்சூத்திரமாகிய இது, தொடர்மொழிகள் தம்முள் வேறு பட்டனவாகச் சொல்வகையால் திரிந்துவரினும் பொருளில் வேறுபடாது இயைதல் உண்டு என்கின்றது. (இ-ள்) சொற்கள் தம்முள் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடர்ந்து நில்லாது பிறிதோர் வாய்பாட்டால் தொடர்ந்து நிற்பினும் சொல்லக்கருதிய பொருள் இயைபுபெறப் புலப்படும். அந்நிலையிற் சொற்களுக்கு உறுப்பாகிய அசைச்சொற்கள் திரிந்து ஒலியா என்று கூறுவர் புலவர் எ-று. இசை. brhy., என்றது, தொடர்மொழிகளை. திரிந்து இசைத்தலாவது தொடர்ந்து பொருள்கொள்ளுதற்கேற்ற ஒத்த வாய்பாடுகளாக அமைதலின்றி வேறுவேறு தொடர்மொழிகளாகக் கூறப்படுதல். அசை - மொழிக்கு உறுப்புக்களாகிய விகுதி முதலியன. இளம்பூரணர் உரையில் எடுத்துக்காட்டப்பெற்ற கார்விரி கொன்றைப் பொன்னேர்புதுமலர்த்தாரன் எனவரும் அகநானூற்றுக் கடவுள்வாழ்த்துப் பாடலின்கண் தாரன் மாலையன் என்றாங்கு ஆண்பாற்குறிப்புவினைமுற்றும் நுதலது இமையா நாட்டம் மூவாய்வேலும்உண்டு, என்றாங்கு ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றும், சேர்ந்தோள் உமை என உயர்திணைப்பெண்பால் தெரிநிலை வினைமுற்றும் ஆகப்பால் வேறுபட்ட தொடர்மொழிகள் இடையிடையே விரவிவந்தாலும் இடைக்கிடந்த தொடர் மொழிகளின் வாய்பாடுகள் சொல் தொடர்புடையனவாய்த் தம்முட் சேராதநிலையில் அவ்வாய்பாடுகளாற் கூறப்படும் பொருள்களாற் போந்த பொருள்களைமட்டும் கருத்துவகையாற் கொண்டு பொருள்கூற, அத்தொடர்மொழிச்சொற்கள் திரிந்து தம்முட் பொருளால் இயைந்து சேர்ந்தமையும், அச்சொற்களின் உறுப்புக்களாகிய அசைச்சொற்கள் தத்தம் நிலையிற் குலையாதபடியே நின்று பொருள்பட்டமையும், அப்பாடற்கு இளம்பூரண அடிகள் வரைந்துகாட்டிய உரையால் இனிது புலனாதல் காண்க. 2. நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமம் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல் மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும் அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரிய வாக உவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி. என்--எனின். ஒருசார் காமப்பொருண்மைபற்றி நிகழ்வதோர் கிளவி யுணர்த்திற்று.1 (இ-ள்.) நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க2 ஒட்டிய உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் என்பது---துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையுமுடைய காமத்தைக் குறித்த மரபு இடையீடுபடுதலான் மெய்ப்பரிவு எட்டாகிய எட்டன் பகுதியும் விளங்கப் பொருந்திய உறுப்புடையது போலவும் உணர்வுடையது போலவும் மறுத்துரைப்பது போலவும் நெஞ்சொடு புணர்த்துக் கூறியும் என்றவாறு. காமங்கண்ணிய என்றதனால் அகப்பொருளாகிய காமமும் புறப்பொருளாகிய காமமும் கொள்ளப்படும். இடைதெரிய என்பதனை, இன்பம் இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு அடைவொழிந்தார் ஆன்றமைந் தார் (நாலடி. 54) என்றாற் போலக் கொள்க. தெரிய என்னும் செயவெனெச்சம் ஏதுப் பொருண்மை குறித்துநின்றது. மெய்ப்பாடு எட்டாவது :-- நகை, அழுகை, உவகை, இளிவரல், அச்சம், பெருமிதம், மருட்கை வெகுளி ; இவற்றின் பகுதி மெய்ப்பாட்டியலுட் காண்க. இம் மெய்ப்பாடு உறுப்புடையதுபோலச் சொல்லப்பட்ட நெஞ்சின்கட் புலப்பட என்றவாறு. சொல்லா மரபினவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத்தடக்கியும் என்பது---சொல்லாத மரபினையுடையவற் றோடு கெழுமி அவை செய்யாத மரபை யாண்டுப் படுத்தியவற்றையும் நெஞ்சினைப் போல அடக்கியும் என்றவாறு. சொல்லாமரபின ஆவன--புள்ளும், மாவும், மரனும், கடலும், கானலும் முதலாயின. செய்யா மரபாவன---தூதாச் சேறலும் வருதலும் உளபோலக்கூறும் அவைபோல்வனவும் பிறவும். அவரவருறுபிணி தமபோற் போற்றியும் என்பது---யாவர் சிலர் யாதொரு பிணியுற்றார் அவருற்ற பிணியைத் தாமுற்ற பிணி போலச் சேர்த்தியும் என்றவாறு.1 அவரவர் என்பது உயர்திணையாய்க் கூறினும் இரு திணையுங் கொள்ளப்படும். ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் ஒருவகை தானே வழக்கென மொழிப (பொருளியல். 27) என்பதனால். அறிவும் புலனும் 2 வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரியவாக வுவமவாயிற் படுத்தலும் உவமம்3 ஒன்றிடத்து என்பது ---அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி இருவகைப்பட்ட பெயரும் மூவகைப்பட்ட பொருட்கும் உரித்தாக உவமம் பொருந்து மிடத்து உவமவாயிற் படுத்தலும் என்றவாறு. வேறுபட நிறுத்தலாவது---தத்தம் நிலைமை யொழிய வென்ற வாறு. இருபெயராவது---உவமைப்பெயரும் உவமிக்கும் பெயரும். மூன்றும் உரியவாகும் என்பது---தொழிலும் பண்பும் பயனும். உவமம் ஓன்றிடத்து என்றதனை மொழி மாற்றுக. இருவர்க்கும் உரிய பாற் கிளவி 1 என்பது---தலைமகற்குந் தலைமகட்கும் உரிய வொருகூற்றுக் கிளவி என்றவாறு. அவற்றுள் நெஞ்சொடு புணர்த்தற்கு உதாரணம்:--- கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்தன் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்து கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்தோள் பெறநசைஇச் சென்றஎன் நெஞ்சே. (அகம். 9) என்பது உறுப்புடையதுபோல உவகைபற்றி வந்தது. சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந் துணையும் நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி- முன்றில் முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு உழந்துபின் சென்றஎன் நெஞ்சே. (முத்தொள்ளாயிரம். 61) இது அவலம்பற்றி நெஞ்சினை உறுப்புடையதுபோற் கூறிய பெண்பாற் கூற்று. உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சஞ் செல்லல் தீர்கஞ் செல்வா மென்னும். (நற்றிணை. 284) என்றவழி உணர்வுடையது போல் இளிவரல் பற்றிவந்த தலைமகன் கூற்று. குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் கண்களி பெறூஉங் கவின்பெறு காலை யெல்வளை நெகிழ்த்தோற் கல்ல லுறீஇயர் சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவா தொருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ அருளா னாகலின் அழிந்திவண் வந்து தொன்னலன் இழந்தஎன் பொன்னிறம் நோக்கி ஏதி லாட்டி இவளெனப் போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே. (நற்றிணை. 56) இஃது உணர்வுடைய போல் இளிவரல்பற்றி வந்த தலைமகள் கூற்று. நின்மொழிகொண் டியானோ விடுவேன்மற் றென்மொழிகொண் டென்னெஞ்சம் ஏவல் செயின். (கலித். 113) இது மறுத்துரைப்பது போல் தலைமகன் கூற்று; உவகைபற்றி வந்தது. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவனெஞ்சே நீயெமக் காகா தது. (குறள். 1291) இதுவும் மறுத்துரைப்பதுபோல் தலைவி கூற்று: இளிவரல்பற்றி வந்தது. இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்றவெ னெஞ்சு.1 (அகம் 128) இஃது அச்சம்பற்றி வந்தது. பிறவு மன்ன. சொல்லாமரபி னவற்றொடு கெழீஇச் செய்யாமரபிற் றொழிற்படுத் தடக்கியும் என்பதற்குச் செய்யுள்:-- கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது ஒருநீ அல்லது பிறி தியாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தற் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களி றந்துபறைஇயதளருந்துறைவனைநீயேசொல்லல்வேண்டுமால்.... (அகம். 170) என்பது தலைவி கூற்று.தலைவன் கூற்று வந்தவழிக்காண்க. அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியதற்குச் செய்யுள்:- பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்றிறம் நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக் காதல்செய் தகன்றாரை உடையை யோநீ (கலித். 129) பிறவு மன்ன. அறிவும் புலனும் வேறுபட நிறீஇ cவமவாயிற்படுத்தற்குச்bசய்யுள்:-- ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லும் காந்தட்கிவருங் கருவிளம் பூக்கொள்ளும் மாந்தளிர்க் கையில் தடவரு மாமயில் பூம்பொழில் நோக்கிப் புகுவன பின்செல்லும் தோளெனச் சென்ற துளங்கொளி வேய்தொடும் நீள்கதுப் பிஃதென நீரற் றறல்புகும் வாளொளி முல்லை முகையை முறுவலென்று ஆள்வலி மிக்கான் அஃதறி கல்லான். இவை, இடையுங் கையு முதலாகிய உறுப்புக்களைப் பற்றிய உவமவாயிற்படுத்தறியும் அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி உவமம் பொருந்தியவழிக் கூறியவாறு காண்க. வேயைத் தோள் போலுமென்னாது தோளென்று தொட்டமையால் அறியப்படும் பொருள் வேறுபட்டது. அதனைத் திரியக்காண்டலால் அறிவு வேறுபட்டது. பித்துங்களியும் போல் முலையெனச் சென்று வேயைத்தொடும் என்னாது தோளெனச் சென்று வேயைத் தொட்டமையால் உவமம் ஒன்றியவழி . (2) நச்சினார்க்கினியம்: இது, முற்கூறிய இருவகையானும் பொருள்வேறுபட்டு வழீஇ யமையுமாறு கூறுகின்றது. (இ-ள்.) நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமம் கண்ணிய மரபிடை தெரிய- துன்பமும் இன்பமுமாகிய இரண்டு நிலைக்களத்துங் காமங் கருதின வரலாற்று . விளங்க; எட்டன் பகுதியும் விளங்க-நகை முதலிய மெய்ப்பாடு எட்டனுடைய கூறுபாடுந் தோன்ற; அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரியவாக 1 -மனவறிவும் பொறியறிவும் வேறுபட நிறுத்தி அஃறிணை Æருபாற்கண்ணும்cயர்திணை_ன்றுbgருளுமுÇயவாக;அtரவர்ஒ£டியஉWப்புடையதுபோல்உz®வுடையதுபோல்மறு¤துரைப்பதுபேhல்நெŠசொடுபுண®த்தும்-கூறு»ன்றஅவutர்தமக்Fப்பொUந்தியஉறுப்bபல்லாம்அதுவுiடயதுபோyவும்உணர்îடையதுபோyவும்மறுமhற்றந்தருவJபோலவும்தந்eஞ்சொடுபுணர்¤துச்சொšலியும்;சொšலாமரபிdவற்றொடுகெழீïச்செய்aமரபிற்றொÊற்படுத்துஅடக்»யும்-வார்¤தைசொšலாமுறைiமயுடைaனவாகியபுள்ளு«மாவு«முதலிaவற்றோடேஅவைtர்த்தைகூறுவdவாகப்பொUந்திஅவை செய்jலாற்wதமுறைiமயினையுடையதொÊலினைஅவற்¿ன்மேyஏற்றிíம்;உறுபிÂதமgலச்சேர்¤தியும்-அச்சொல்லாமரபிdவைஉற்றãணிகளைத்தம்ãணிக்Fவருந்âனபோyச்சார்த்திக்கூறியும்;உவம«ஒன்றிlத்துஉவமtயிற்படுத்தலும்-அம்மூவfப்பொUளைஉவமŠசெய்தற்குப்பொUந்துமிடத்துஉவம¤தின்வழியிnலசார்¤திக்கூறுதYம்;இருவ®க்கும்உரிய பாற்»ளவி-அத்தலைtர்க்குந்தலைÉயர்க்குமுரிய இலக்fணத்திற்பக்க¢சொš(எ-W.) தெÇa விளங்க உரியவாகப் புணர்த்தும் அடக்கியுஞ் சேர்த்தும் அவற்றைப் படுத்தலும் இவ்விருவர்க்குமுரிய பாற்கிளவி யென முடிக்க. அவரவ ரென்கின்றார். அகத்திணையியலுட் பலராகக் கூறிய தலைவரையுந் தலைவியரையும். இருவ ரென்றதும் அவரென்னுஞ் சுட்டு. நெஞ்சென்னும் அஃறிணை யொருமையைத் தெரியவிளங்கத் தலைவன் கூறும்வழி உயர்திணையாண்பாலாகவுந் தலைவி கூறும்வழி உயர்திணைப்பெண்பா லாகவும் பன்மையாற் கூறும்வழி பன்மைப்பாலாகவுங் கொள்க. என்றுஞ்சொல்லா மரபினவற்றையும் உயர்திணைப் பாலாக்கியும் அவற்றைத் தம்போலச் சேர்த்திக் கூறுபடுத்து உயர்திணை முப்பாலாக்கியுங் கூறுபவென வழுவமைத்தார். இருவகை நிலைக்களத்து எட்டனையுஞ் சேர்க்கப் பதினாறாம். அவற்றை நெஞ்சொடு சேர்க்கப் பலவாமென்றுணர்க. உண்ணாமையின் என்னும் (123)அகப்பாட்டினுள், இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கடல் ஓதல் போல ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே. என்றவழி அழிதக வுடைமதி வாழிய நெஞ்சே என்றதனான் நிலையின்றாகுதியென நெஞ்சினை உறுப்புடையது போலக் கழறிநக்குரைத்தவாறும் ஒதத்தையும் நெஞ்சையும் உயர்திணை யாக்கி உவமவாயிற்படுத்தவாறுங் காண்க. கவியாச்சென்று..........beŠnr.”(mf«.9) இஃது உறுப்புடையதுபோல் உவந்துரைத்தது. அன்றவ ணொழிந்தன்று Äiyna”v‹D« (19) அகப் பாட்டினுள், வருந்தினை வாழியென் நெஞ்சே பருந்திருந் துயாவிளி பயிற்றுமி யாவுயர் eனந்தலைcருள்துடிkகுளியின்bபாருள்தெரிந்âசைக்கும்fடுங்குரற்Fடிஞையbநடும்பெருங்Fன்றம்v«மோடிwத்தலும்rல்லாய்பி‹னின்று ஒÊயச்சூœந்தனையhயின்தÉராதுrல்லினிச்சிwக்கநின்னுŸளம்.vd அறிவுடையதுபோல் அழுகைபற்றிக் கூறிற்று. பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே. (குறுந்.19) என்றது உணர்வுடையதுபோல் வெகுளிபற்றிக் கூறிற்று. .................................... உள்ளம் பிணிக்கொண்டோள்வயி னெஞ்சஞ் செல்லல் தீர்கஞ்செல்வhமென்னு«செய்விdமுடியhதெவ்வŠசெய்தšஎய்யhமையேhடிளிவுதலை¤தருமெdஉறுâதூக்க¤தூங்»அறிtசிறிதுநÅவிரையšஎன்னு«ஆயிlஒளிறேந்Jமருப்பி‰களிறுமாWபற்றிaதேய்புரி¥பழங்கயிWபோy வீவJகொல்லெ‹வருந்திaஉடம்பே.” (நற்றிணை284) இஃது உணர்வுடையதுபோல இளிவரல் பற்றிக் கூறியது. ஈதலுந் துய்த்தலும் இல்லோர்க்கு இல்லெனச் செய்வினை கைம்மிக எண்ணுதி யவ் வினைக்கு அம்மா அரிவையும் வருமோ எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே. (குறுந்.63) இது, மறுத்துரைப்பதுபோல நெஞ்சினை இளிவரல்பற்றிக் கூறியது. பின்னின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய் வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா. (அகம்.3) என்பதும் அது, விசும்புற நிவந்த (அகம்.131) என்பதனுள், வருகவென்னுதி யாயின் வாரேன் நெஞ்சம் வாய்க்கநின் வினையே. என்பது, மறுத்துரைப்பதுபோற் றறுகண்மைபற்றிய பெருமிதங் கூறிற்று. ஏனை அச்சமும் மருட்கையும் பற்றியன தலைவன் கூற்று வந்துழிக் காண்க. இவை நெஞ்சை ஆண்பாலாகக் கூறியன. மன்றுபா டவிந்து (அகம்.128) என்பதனுள் நெஞ்சம்........jsuo தாங்கிய சென்ற தின்றே என்பது உறுப் புடையதுபோல் அழுகைபற்றிக் கூறியது. குறுநிலைக் குரவின் (நற்றிணை 56) என்பது உறுப்பும் உணர்வுமுடையதுபோல இளிவரல்பற்றிக் கூறியது. அறியவும் பெற்றாயோ வறியாயோ மடநெஞ்சே (கலி. 123) இஃது, உணர்வுடையதுபோல் நகைபற்றிக் கூறியது, “ nfhblÊ yfyšF‰ bfhoa‹dh® Kiy_œ»¥ ghlÊ rhªâd‹ g©ãd¿ tÇbdšyh CLnt‹ v‹ng‹k‹ mªÃiyna mt‰fh‰ TLnt‹ v‹DÄ¡ bfhŸifÆš beŠnr.”(fÈ.67) இது மறுத்துரைப்பதுபோல் உவகைபற்றிக் கூறியது. அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவனெஞ்சே நீயெமக் காகா தது. (குறள். 1291) இஃது, இளிவரல் பற்றி மறுத்துக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. இவை நெஞ்சினைத் தலைவி பெண்பாலாகக் கூறியன. இவை துன்பமும் இன்பமும் Ãலைக்களமாகக்fமங்fண்ணியkரபிடைbதரியtந்தன.fhdY§ கழறாது...myt.” (அகம் 170) இது சொல்லா மரபின சொல்லுவனவாக அழுகைபற்றிக் கூறியது. இவை உயர்திணையுமாயிற்று. கொங்குதேர் வாழ்க்கை.............(FWª 2) என்பது உவகைபற்றிக் கூறியது. போர்தொலைந் திருந்தாரைப் பாடெள்ளி நகுவார்போல் ஆரஞ ருற்றாரை யணங்கிய வந்தாயோ. (கலி. 120) இது, செய்கையில்லாத மாலைப்பொழுதினைச் செய்யா மரபில் தொழிற்படுத் தடக்கி உவமவாயிற்படுத்தது. தொல்லூழி தடுமாறி (கலி. 129) என்பதனுள், பாய்திரைபாடோவாப்பரப்புநீர்ப்...... இனியசெய் தகன்றாரை யுடையையோ நீ ; (கலி 129) எனக் கடலும் அன்றிலுங் குழலும் உற்ற பிணியைத் தம் பிணிக்கு வருந்தினவாகச் சேர்த்தி உயர்திணையாக்கி உவமவாயிற்படுத்தவாறு காண்க. ஒன்றிடத் தென்றார்; வேண்டியவாறு உவமங்கோட லாகா தென்றற்கு. பகுதியைப் பால்கெழு கிளவி (தொல். பொ. 5) என மேலும் ஆளுப. காமங்கண்ணிய என்றதனாற் கைக்கிளையும் பெருந்திணையுமாகிய காமத்திற்கு வருவனவுங் கொள்க. சென்றதுகொல் போந்ததுகொல் (முத்தொள்.) இது கைக்கிளைக்கண் உறுப்புடையதுபோல் அவலம்பற்றி நெஞ்சினைக் கூறியது. ஒங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லும் என்றாற்போல உயர்திணையாக உவமவாயிற்படுத்த bபருந்âணையாய்tருவனவுங்fண்க.ï~J அவலம். ஆய்வுரை : இஃது அகப்பொருளொழுகலாற்றில் ஒழுகுவோர் பால் இடம்பெறும் ஒருசார் பொருள்வகைபற்றிய கிளவிகளை வகுத்துக் கூறுகின்றது. (இ---ள்) துன்பமும் இன்பமுமாகிய இருவகைநிலையினையும் உடைய காமத்தைக் கருதிய இயல்பு புலனாக எண்வகை மெய்ப்பாடுகளும் விளங்கப் பொருந்திய உறுப்புடையது போலவும் உணர்வுடையதுபோலவும் தனது கூற்றினை மறுத்துரைப்பது போலவும் தமது நெஞ்சொடு சேர்த்துக்கூறியும், பேசும் ஆற்றலில்லாத பறவை விலங்கு முதலியவற்றொடு பொருந்தி அவை செய்யாதனவற்றைச் செய்வனவாகத் தொழிற்படுத்திக் கூறியும் பிறருற்ற பிணியைத் தம்பொருட்டு நேர்ந்ததாகத் தம்மொடு சேர்த்தும், அறிவையும் அறிதற்கு வாயிலாகிய பொறிபுலன்களையும் தமக்கு வேறுபடநிறுத்தி அஃறிணை இருபாற்பொருள்களும் உயர்திணைமுப்பாற் பொருள்களின் பண்புக்குந்தொழிலுக்கும் உரியனவாக உவமம் பொருந்துமிடத்து உவமங் கூறுதலும் தலைவன் தலைவியென்னும் காதலரிருவர்க்கும் உரிய ஒருகூற்றுச் சொல்லாம். எ---று நோய்---துன்பம். காமம் கண்ணிய---காமவுணர்வினைக் குறித்த. இடை தெரிதல்---இடையீடுபடுதல். எட்டன்பகுதி---நகை முதலிய எண்வகைமெய்ப்பாடுகள். ஒட்டியவுறுப்பு என்றது. முதலுஞ்சினையுமாகப் பிரிவின்றிப் பொருந்திய வுறுப்புக்களை. நெஞ்சமாகிய அகக்கருவிக்கு வினை முதலாந் தன்மையும் கைகால் முதலியவுறுப்புக்களும், உயிரின் தூண்டுதலின்றித் தானேயுணரும் உணர்வும், தன்னைக் கருவியாகச் செயற்படுத்துவோர் கூறியவற்றை மறுத்துரைக்குந்திறனும் இல்லையானாலும், காமத்தின் வயப்பட்ட காதலர்கள் தம்முடைய நெஞ்சத்திற்குக் கைகால் முதலிய உறுப்புக்களும்தானேயுணரும் உணர்வும் பிறர்கூற்றுக்களை மறுத் துரைக்கும் உரைத்திறமும் உள்ளனபோலத் தமக்குள் கூறிக் கொள்ளுதல் உலகியலில் வழங்கும் சொற்பொருள் மரபாகும் என்பதனைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது, ஒட்டிய வுறுப்புடையதுபோல உணர்வுடையதுபோல் மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடுபுணர்த்தும் எனவரும் தொடராகும். மக்கள் தம்முள் உரையாடுதற்குரிய மொழியிலே வார்த்தை சொல்லாமரபினவாகிய பறவை விலங்கு முதலிய அஃறிணைப் பொருள்களை நோக்கி, அவை தம்மைப்போன்று ஒருவர்பாற் சென்று உரையாடுந் திறமுடையனவாகக் கொண்டு தூதாக விடுதலும், தாம் ஏவியபணிகளைச் செய்யும் செயற்றிறமுடையன வாகக் கொண்டு அவற்றைத் தாம் விரும்பிய பணிகளில் ஏவித் தொழிற்படுத்துதலும் ஆகிய இவை, பகுத்துணர்வுடையார்பால இடம்பெறுதல் பொருந்தாவாயினும், காமத்திணையிலொழுகும் காதலர் கூற்றுக்களில் இவை இடம் பெறுதல் இயல்பு என்பது புலப்பட சொல்லாமரபினவற்றொடு கெழீஇச் செய்யாமரபிற் றொழிற்படுத்தடக்கியும் என்றார் ஆசிரியர். கெழுவுதல்---அன்பு கூர்ந்துநண்பாய்ப் பொருந்திப்பழகுதல். தொழிற்படுத்து அடக்கு தலாவது தாம் ஏவிய பணிகளை அவை செய்வனவாகத் தம் முள்ளத்து உறுதியாகக் கொள்ளுதல். தம்மாற் காணப்பட்ட உயிர்ப்பொருள் உயிரல்பொருள்களின் இயல்பினைக் குறித்துக் காதலராய தமது துன்பங்கண்டு அவை துயரமுற்றனவாக எண்ணி வருந்துதலுங் காமமுற்றார் இயல்பு என்பது புலப்படுத்துவார். அவரவருறுபிணி தமபோற் சேர்த்தியும் என்றார். அறிவு என்றது, உயிரினது மன அறிவினை. புலன் என்றது அவ்வறிவினால் ஐம்பொறிவாயிலாக அறியப்படும் பொருள்களை. வேறுபட நிறுத்தல் என்றது, உவமையும் உவமிக்கப்படும் பொருளும் தம்முள் மாறித் தோன்றுமாறு அமைத்தல். இருபெயர் என்றது ஒன்றன்பால் பலவின்பால் எனப்பகுத்துரைக்கப்படும் அஃறிணைப் பொருள்களை. மூன்று என்றது ஆண்பால் பெண்பால் பலர்பால் எனப்பகுத்துரைக்கப்படும் உயர்திணைப் பொருள்களை பெயர் --- பொருள் இருபெயர்மூன்றும் உரியவாதலாவது, அஃறிணையிருபாற் பொருள்களும் உயர்திணை முப்பாற் பொருள்களின் தன்மைக்கும் தொழிற்கும் உரியவாதல், இருபெயர் மூன்றுக்கும் உரியவாக எனக் குவ்வுருபு விரித்துப்பொருள்கொள்க. இருவர் என்றது, காமுற்றார் இருவரை. பாற்கிளவி என்றது, உலகியலில் உணர்வுடையார் எல்லார்க்கும் உரியகூற்றாகாது காமமிக்க ஒருவன் ஒருத்தியாகிய காதலர் இருவர்பால் மட்டுமே நிகழ்தற்குரிய கூற்றுவகையினை. பால்---பக்கம். கிளவி---கூற்று. 3. கனவும் உரித்தால் அவ்விடத்தான.1 இளம்பூரணம் : என்---எனின். இதுவுங் காமம் இடையீடுபட்டுழி வருவதோர் பொருள் வேறுபாடு உணர்த்திற்று (இ-ள்.) மேற்கூறியவாற்றால் காமம் இடையீடுபட்டுழிக் கனாக் காண்டலும் உரித்தென்றவாறு. இது தலைமகற்குந் தலைமகட்கும் உரித்து. இன்னகை இனைய மாகவும் எம்வயின் ஊடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவு நுதல் நீவி நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவின் ஏற்றேக் கற்ற வலமரல் போற்றா யாகலிற் புலத்தியால் எம்மே (அகம் 39) என்றது தலைவன் கனாக் கண்டு கூறியது. கேட்டிசின் வாழி தோழி அல்கற் பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇ வாய்த்தரு பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற அளியன் யானே (குறுந் 30) இது, தலைவி கனாக் கண்டு கூறியது. (3) நச்சினார்க்கினியம்: இது, மேற்கூறிய நிலைமையாள் கனவின்கண்ணும் நிகழு மெனப் பகுதிக்கிளவி கூறகின்றது. (இ-ள்) அவ்விடத்தான- முன்னர் வழுவமைத்த நிலைமையின் கண்ணே வந்தன; கனவும் உரித்தால்-கனவும் உரித்தாயிருந்தது முந்து நூற்கண் (எ-று.) எனவே, யானுங் கூறுவலென்றார். 1 அலந்தாங் கமையலேன் என்றானைப் பற்றியென் நலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவும் கலந்தாங் கேயென் கவின்பெற முயங்கிப் புலம்பல் ஓம்பென அளிப்பான் போலவும்; முலையிடைத் துயிலும் மறந்தீத் தோயென நிலையழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் வலையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் தலையுற முன்னடிப் பணிவான் போலவும். (கலி.128) இவற்றுள், தன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தலு முடையதாகக் கூறியவாறும். ஆங்கு எதிர்பெய்து கொண்ட தலைவன் உருவும் உறுப்பும் உணர்வும் மறுத்துரைத்தது முடையதாகச் செய்யாமரபின் செய்ததாகக் கூறியவாறும், அவை உயர்திணையாகக் கூறியவாறும், பிறவுமுணர்க. இன்னகை யினைய மாகவு.............fdÉ‹” (அகம் 39) என வருவனவுங் கொள்க. (3) ஆய்வுரை: இது காமம் இடையீடுபட்ட நிலையிற் காதலர் கனாக் காண்டலும் உண்டென்கிறது(இ-ள்)fமங்கண்ணியmந்நிலைமைக்fண்fனாக்காண்டலும்fhதலர்இUவர்க்கும்உÇயதாகும்.எ-W. உரித்தால் என்புழி ஆல் அசை. அவ்விடத்தான் கனவும் உரித்து என இயையும்,அவ்விடத்தான்--- காதலர் இருவரும் தம்முட் கூடப்பெறாது கலக்க முற்ற அந்நிலைமைக்கண் ஆனுருபு இடப் பொருளில் மயங்கினது உருபுமயக்கம். ஆன என்புழி அ-சாரியை 4. தாய்க்கும் உரித்தாற் போக்குடன் கிளப்பின். இளம்பூரணம் : என்---எனின். நற்றாய்க் குரியதோர் மரபு உணர்த்திற்று. உடன்போக்குக் கிளக்கப்பட்டுழி என்றவாறு.1 உ-ம் : கண்படை பெறேன் கனவ (அகம். 55) என வரும் . வேறும் வந்தவழிக் காண்க. (4) நச்சினார்க்கினியம் : இது முற்கூறிய கனவு களவின்கட் செவிலிக்கு முரித்தென வழுவமைக்கின்றது. (இ-ள்.) உடன்போக்குக் கிளப்பின்---உடன்போக்கின் கட் கூறின்; தாய்க்கும் உரித்தால்---அக்கனவு செவிலிக்கும் உரித் தாயிருந்தது முந்து நூற்கண் (எ-று) தோழி உடன்பட்டுப் போக்குதலானும் நற்றாய் நற்பாற் பட்டனள் என்று வருதலானுந்1 தாயெனப்படுவோள் செவிலியாகும் (124) என்பதனானுஞ் செவிலியைத் தாயென்றார். தலைவி போகாமற் காத்தற்குரியளாதலானும் அவளை என்றும் பிரியாத பயிற்சியானுஞ் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று. காய்ந்துசெலற் கனலி (அகம். 55) என்பதனுட் கண் படை பெறேன் கனவ என்றவாறு காண்க. ஆய்வுரை : இது தாய்க்குரியதோர் இயல்பு கூறுகின்றது. (இ---ள்) தன்மகள் காதலனுடன் சென்றாள் என உடன் போக்குப் பேசப்பட்ட நிலையில் நற்றாய்க்கும் கனாக்காண்டல் உரித்து. எ---று. உடன்போக்குக் கிளப்பின் தாய்க்கும் கனவு உரித்து என்க. உரித்து என்னும் பயனிலைக்கு எழுவாயாக மேலைச் சூத்திரத்திலுள்ள கனவு என்பது அதிகாரத்தான் வந்தியைந்தது. 5. பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே நட்பின் நடக்கை யாங்கலங் கடையே. இளம்பூரணம் : என்---எனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதனுதலிற்று. (இ-ள்.) பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்து என்பது ---பான்மை கெழுமப்பட்ட கிளவி பெண்பாலா ராகிய நால்வர்க்கும் உரித்தென்றவாறு. நால்வராவார்---தலைவி,தோழி, நற்றாய், செவிலி.2 அஃதேல் தலைமகளை யொழிய மூவர் என்று அமையாதோ எனின் மேல் தலைமகட்கும் உரித்தென்றார் அவரொடு கூட நால்வர் என வகையறுத்தல் என்பது. நட்பி னடக்கை யாங்கலங் கடையே என்பது---நட்பின் வழங்கும் வழக்கல்லாதவிடத்து என்றவாறு. அஃதாவது, தலைவியொடு தோழி யொழுகும் ஒழுக்கம் அவ்வழியல்லாத விடத்தென்றவாறு. அவண்மாட்டு நிகழ்வது தலைவன்தோழிக் குணர்த்தாது பிரிந்தவழி என்று கொள்ளப்படும். பாற்கிளவி என்பது பயிலாது வரும் ஒரு கூற்றுச்சொல் எனப்பட்டது அதனைக் கெழுமிய சொல் பால்கெழு கிளவியாயிற்று. ஆண்டு நற்றாய் கூறியதற்குச் செய்யுள்: “ fUkz‰ »lªj ghitv‹ kUkfnsbad Ka§»dŸ mGnk.,, (அகம் 165) செவிலி கூறியதற்குச் செய்யுள் :--- “ jh‹jhah¡ nfh§f« jsuh KiybfhL¥g <‹whŒÚ ghit ïU§Funy---<‹whŸ bkhÊfh£lh ahÆD« KŸbsƉwhŸ br‹w tÊfh£lhŒ